பிறந்த நேர விவரத்தை உள்ளிடவும்
மேம்பட்ட அமைப்பு
பிறந்த நேர விவரத்தை உள்ளிடவும்
அயனாம்சம்
பிள்ளை விவரம் தரவும்
பெண் விவரம் தரவும்


ஜாதகம் என்பது என்ன?

ஜாதகம் ஒரு தமிழ் சாஃப்ட்வேர் எங்கு நீங்கள் ஜாதகத்தை உருவாக்கி டௌன்லோட் செய்யலாம். நீங்கள் லால் கிதாப் குண்டலி மற்றும் ப்ரஷ்ன குண்டலியும் செய்யலாம்.

ஜாதகம் இலவசம் ஏன்?

நல்ல தரமான ஜாதக சாஃப்ட்வேர் ஜோதிட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். ஜோதிட ஆராய்வு மற்றும் உயர்வுக்கு எங்கள் அளிப்பு இந்த இலவச ஜாதகம் சாஃப்ட்வேர்.

ஜாதக பொருத்தம் என்ன?

பெண்-பிள்ளையின் 36 குணங்களை ஜாதக ரீதியாக புராதன முறையில் இணக்கம் மற்றும் ஒத்தமைப்பு செய்வதை பொருத்தம் என்பார்கள்.

ஜனன ஜாதகம் என்ன?

பிறந்த தினம், நேரம் மற்றும் இடத்தை வைத்து கணித்த விவரத்தை ஜாதகம் என்று சொல்வார்கள். ஜோதிடத்தின் ஆதாரம் இது.

ப்ரஷ்ன ஜோதிடம் என்ன?

கேள்வி கேட்கும் சமயம் கணிக்கப்படும் ஜாதகத்தை ப்ரஷ்ன ஜோதிடம் என்பார்கள். இந்த முறை பிறந்த நாள் விவரங்கள் இல்லாத பொழுது மற்றும் ஏதாவது ஒரு கேள்வியில் குறிப்பாக கவனம் செலுத்தி கணிக்கப்படும் ஜாதகத்தை ப்ரஷ்ன ஜாதகம் என்பார்கள்.